SkySafari - Astronomy App
வானம், நிலா, நட்சத்திரம், கோள்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதோ ஒரு புதுவித மகிழ்ச்சி. நாம் வானத்தை பார்த்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணுவது உண்டு ஆனால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரும் நமக்கு தெரியாது. எடுத்துக்காட்டாக நாம் ஏதோ ஒரு நட்சத்திரத்தை வானில் பார்த்துக்கொண்டிருப்போம் ஆனால் அந்த நட்சத்திரத்தின் விவரங்கள் நமக்குத் தெரியாது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக நமக்கு கிடைத்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தான் skysafari. இந்த பயன்பாட்டை உபயோகிப்பதன் மூலம் நீங்கள் வானியல் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
Download App Link : SkySafari - Astronomy App
Download App Link : SkySafari - Astronomy App