HQ Music for Android 9

HQ Music for Android 9

HQ music என்ற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இசைப்பிரியர்கள் இடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பதன் மூலம் உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வுகளை செய்து கொள்ள முடியும். அதாவது நீங்கள் உங்கள் மொபைலில் திரையில் முன்னும் பின்னும் மற்றும் பக்கவாட்டு திசைகளில் உங்களது விரல்களை அசைப்பதன் மூலம் இதிலுள்ள அடுத்த பாடல்கள் மற்றும் முன்னே சென்ற பாடல்கள் இதன் ஒளியின் அளவு மேலும் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களில் சிறிது தூரம் முன்னே செல்ல வேண்டும் என்றால் மிகவும் எளிமையான முறையில் உங்களது செய்கைகளை வைத்து இந்த அப்ளிகேசனானது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை ஒலிக்கச் செய்யும். இது மிகவும் ஒரு அருமையான அண்ட்ராய்டு பயன்பாடு ஆகும்.

Made special for Android 9 (but supports from 5+)

IDEA
Less interface, more native interaction with your music.

HOW TO USE
You will see an Intro Guide after the first launch. Please do gestures on screens to proceed to the next step. Enjoy those gestures right in the app.

Download app link : HQ musicplayer