Pubg Lite - PARTICIPATE AND RECEIVE EXCLUSIVE IN-GAME SKINS! PRE-REGISTRATION EVENT





PUNG தன்னுடைய Lite Version ஆகிய Pubg Lite Pc  இந்தியாவில் launch  செய்ய உள்ளது. இதன் சிறப்பம்சமாக முன்பதிவு ஆரம்பித்துள்ளது (Free registration) .  முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இலவச ஸ்கின்(Skin)  போன்ற இலவச பொருட்களை PUBG தரப்பிலிருந்து தரப்படும் இவை அனைத்துமே Pre registration செய்தவர்களுக்கு மட்டுமே. முன்பதிவு  20-06-2019 முதல் 03-07-2019 வரை நடைபெறும் அதற்குள்ளாக முன்பதிவு   செய்திருக்க வேண்டும் அப்படி செய்தவர்களுக்கு 11-07-2019அன்று  இமெயில் மூலம் Promo code தரப்படும் . அதை பயன்படுத்தி இலவச ஸ்கின் மற்றும் இலவச பொருட்களை  பெறலாம் Pre registration செய்ய Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலமாக சுலபமாக Pre registration செய்து கொள்ளலாம் . Pre registration செய்ய உங்களுக்கு Pubg Account தேவை இல்லையெனில் Create செய்து கொள்ளவும்.

Login Click Here : PARTICIPATE EVENT