Gboard - the Google Keyboard
Gboard மூலமாக மிக எளிமையாக நாம் Keyboard பயன்படுத்த முடியும் மற்றும் இதில் முக்கியமாக நீங்கள் தமிழில் பேசியும் எழுதியும் டைப் செய்ய முடியும்.
நீங்கள் வாட்ஸ் அப்பில் அதிகமாக மெசேஜ் செய்பவராக இருந்தால் இந்த கீ போர்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை இந்த கீபோர்டை பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழிலேயே type செய்து உங்கள் நண்பர்களுடன் message செய்ய முடியும்