TalkFaster app in tamil



TalkFaster!


உங்கள் நண்பர்களும் நீங்களும் அதிக அளவில் WhatsApp-ல் voice message செய்து கொண்டாள் அதை கவனிப்பதற்கு உங்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.  அதாவது உங்கள் நண்பர் உங்களுக்கு இரண்டு நிமிடம் வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார் என்றால் உங்களுக்கு அதை கவனிப்பதற்கு இரண்டு நிமிடமே எடுத்துக் கொள்ளும். ஆனால் நீங்கள் Talk faster என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை உபயோகிப்பதன் மூலம் உங்களால் குறைந்த நேரத்தில் உங்கள் நண்பர் அனுப்பிய voice message-ஐ கேட்க முடியும். இதனால் உங்களுக்கு நேரம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல் அதைக் கேட்காமல் விடுவதற்கான வாய்ப்பும் மிகக் குறைவாகவே இருக்கும்.

Getting many long WhatsApp voice messages? Using TalkFaster you can speed them up! Accelerate voice recordings of any app that supports file sharing. Speed up voice messages, speed up podcasts, speed up music - the sky is the limit!
Features
★ Listen to voice messages in 6 different speeds.
★ Skip silence.
★ Listen to voice messages without notifying the sender - no more blue ticks!
★ Use every instant messaging app that allows file sharing.

Download App Link : TalkFaster