Shorty

Shorty



Shorty என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான வெப்சைட் மற்றும் யூடியூப் சேனல்களை முகத்திரையில் shortcut ஆக வைத்துக் கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு முறையும் உபயோகிப்பதற்கு தேவையான இணையத்தை டைப் செய்து தேட வேண்டாம். மேலும் உபயோகிப்பாளர் subscribe செய்து வைத்துள்ள யூடியூப் சேனல்களையும் shortcut ஆக மாற்றி தங்களது homepage ல் வைத்துக் கொள்ள முடியும்.
• preview - currently supported only for images.

You can also pick icon background color and write custom label which will be displayed in your home app.

Download App Link : Shorty