Google Translate

Google Translate


google translate App மூலமாக நீங்கள் தெரியாத எந்த ஒரு ஆங்கில வார்த்தையையும் எளிதாக மொழிமாற்றம் செய்து கொள்ளலாம் அதே நேரத்தில் இப்போது புதிதாக வந்துள்ள சேவை மூலமாக நீங்கள் உங்களது மொபைல் கேமரா மூலமாக நேரடியாக எந்த ஒரு ஆங்கில வார்த்தையாக இருந்தாலும் தமிழில் மாற்றிக் கொள்ள முடியும் இந்த பயன்பாட்டை பற்றி விளக்கமாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்வதற்கு கீழே link கொடுக்கப்பட்டுள்ளது

App Download link : https://goo.gl/ucgLNL