DISCOVER - HD Wallpaper & Lock Screen

DISCOVER - HD Wallpaper & Lock Screen



நம்மில் பலர் Smartphone உபயோகிப்பவராக தான் இருக்கிறோம். இருப்பினும் அவற்றில் இருக்கும் Wallpaper நம்மிடையில் திருப்தி ஏற்படுத்தவில்லை. சில சமயங்களில் நண்பர்கள் உபயோகிக்கும் வால்பேப்பரை கண்டு நெகிழ்ந்து போகிறோம் நம்மிடம் இம்மாதிரியான வால்பேப்பர் இல்லையே என்று சில சமயம் யோசிக்கக்கூட செய்கிறோம். ஒரே வால்பேப்பர் உபயோகிப்பதாலும் சிலசமயம் வெறுத்துப் போகிறோம்.
    இந்தக் குறையை தீர்ப்பதற்கு Discover என்ற ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை உபயோகிக்கும்போது நாம் ஒரே Application- ல் இருந்து பலவிதமான வால்பேப்பர்களை உபயோகிக்க முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் மூலம் game விளையாட முடியும் மற்றும் செய்திகளைக் கூட தெரிந்து கொள்ள முடியும்.


Download App link : DISCOVER - HD Wallpaper & Lock Screen